Adi Meethu Adi Vaithu Song Lyrics in TAMIL

அடி மீது அடி வைத்து


அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
உயிர் மெல்ல ஏங்குதே குமரா
உனைக் காணும் ஆசைதான் குறைவா ?
கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா
என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா
விரைவாய் வருவாய் அழகா
விளையாட ஓடி வா முருகா

https://youtu.be/SUpsGtNsNMA

Comments

Post a Comment

Popular posts from this blog

Suzhalum Chakkaram Lyrics in TAMIL